General

Home > General
Home > General > Resources > நடவடிக்கைகள்

நடவடிக்கைகள்

பிள்ளைகளின் அனுபவங்களுக்கு உட்பட்டதாகப் பாடங்கள் அமையும்போது பிள்ளைகளின் கற்றல் சிறப்பாக அமையும். சிங்கப்பூர்ச் சூழலுக்கு ஏற்ற கற்றல் நடவடிக்கைகளை வடிவமைக்க விருப்பமா? கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ள சில கற்பித்தல் முறைகள் இங்கே காணப்படுகின்றன. இவற்றைப்பற்றி அறிந்துகொள்ளப் பின்வரும் இணைப்புகளைக் கிளிக் செய்யவும்.